நம்பிக்கை என்பது என்ன?


(சின்ன சின்ன ஆசை நிகழ்ச்சியில்)

ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாமல்
ஓடி பிடித்து விளையாடி 
ஒன்று கூடி மகிழ்ச்சி ஓலமிட்டு 
ஒரு சில மணி நேரம் 
ஒன்றாய் ஊரை சுற்றி, ஒளிந்து விளையாடி
பசிக்கு பனிக்குழ் உண்டு – பார்வைக்கு 
பாவாடை சட்டையணிந்து, பாடல்களுடன் 
பிரியும் வேலையில் பிஞ்சு மனம் அழைத்தது 
“அத்தை” நாளைக்கும் வருவாயா?
விளையாட மட்டும்மல்ல உள்ளதோடு உறவாட!!!

About makkaltvaarthi

Working in Makkal t.v, anchoring Chinna chinna Aassai as well as Sol Vilayattu...
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

5 Responses to நம்பிக்கை என்பது என்ன?

  1. vinoth says:

    hi,
    your Ravanan masala advertisement is superb.

  2. Srinivasan says:

    Hi friend,

    R u taking over the Yarruku ayiraum prog??Seen u that day anchoring in makkal tv.

    But its glad to see u after a long time in a live prog.

    Regards

    Srinivasan.K

Leave a comment